2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கொரோனா கைதிகள் ஐவர் தப்பியோட்டம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுடைய ஐந்து கைதிகள், பொலன்னறுவை மற்றும் கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து இன்று(31) தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தப்பியோடிய கைதிகள் கொவிட் தொற்று காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .