2025 ஜூன் 18, புதன்கிழமை

கொரோனா தொற்றால் இறுதியாக உயரிழந்தவர்கள் விவரம்

J.A. George   / 2021 மார்ச் 26 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்வடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .