Editorial / 2020 மே 08 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.
கொரோன தொற்றிலிருந்து நேற்றைய தினம் (07) 17 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய 232 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
16 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago