2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது.

இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்ட 3 நோயாளர்களுடன் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது.

அத்துடன் இன்று உறுதிபடுத்தப்பட்ட 3 தொற்றாளர்களும் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .