Freelancer / 2023 ஜனவரி 14 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று தொடர்பான எந்தவோர் அறிக்கையும் சுகாதார அமைச்சிடம் அல்லது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மணி நேரத்தில் பல செய்திகள் வெளியாகியிருந்தாலும்இலங்கையின் கொரோனா நெறிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளில் இருந்து அறிக்கை வெளியாகும் என்றும் இந்த நெறிமுறையை கடைபிடிக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago