2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை

S. Shivany   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரு  உயிரிழப்பேனும் பதிவாகவில்லையென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒருமாதத்துக்குப் பின்னர் நாட்டில் இவ்வாறு  கொரோனா மரணங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .