2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

’கொரோனாவுடன் இந்த வருடமும் கடக்கும்’

S. Shivany   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸுடன் (2021) இந்த வருடமும் மக்கள் வாழ வேண்டியிருக்கும் என, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு  மத்தியில் நாம் எமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .