Editorial / 2019 மே 22 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அடையாளங்காணப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) இரவு 10.50 க்கு குறித்த சந்தேகநபரை கைது செய்யததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கொலைச் சம்பவமானது, ஓட்டோவொன்றை விற்பதில் ஏற்பட்ட தகராறின் போது இடம்பெற்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
26 minute ago
37 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
44 minute ago
1 hours ago