2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொழும்பிலிருந்து யாழ் சென்ற இருவருக்கு விசேட மருத்துவ பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று, காய்ந்த மிளகாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று (22) சுகாதார பரிசோதகர்களால் விசேட கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


கொழும்பிலிருந்து சிறிய லொறியொன்றின் மூலம் மிளகாய்களைக் கொண்டுச் சென்ற இவர்கள், சுழிபுரம் பகுதியில் மிள்காய் விற்பதாக கிடைத்த தகவலுக்கமைய, செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X