S. Shivany / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினம் 484 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் என்பதுடன், ஏனைய 55 பேருக்கு சரியான வதிவிட முகவரிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் 121 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹாவில் 110 பேரும், காலியில் 30 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைதவிர ஏனைய 15 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,726 ஆக அதிகரித்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026