2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் நாளை மது அருந்த முடியாது

Editorial   / 2021 மார்ச் 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக்கடைகள், உள்ளிட்டவை நாளை (25) முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

மறைந்த வண. அஹமஹா பண்டித கொட்டுகொட தம்மவாச தேரரின் இறுதிகிரியைகள் நாளை நடைபெறவிருக்கின்றன.

அதனால், நாளை தினம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X