2025 மே 07, புதன்கிழமை

கொழும்பில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றாளர்களாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் நேற்று(07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பதிவான 772 தொற்றாளர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக கம்பஹாவில் 214 பேரும் இரத்தினபுரியில் 53 பேரும் ஏனைய மாவட்டங்களில் 260 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X