2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கொழும்பில் மீண்டும் ஒரு “ஜனபலய

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அடங்களான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் மாபெரும் ​போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இந்தப் போராட்டத்துக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டில் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் மக்களை கொழும்புக்கு அழைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கலந்துரையாடலின் போது இந்த ஆதரவு போராட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .