2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொழும்பு மற்றும் கண்டிக்கு புதிய கருவிகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான நகரங்களை அண்டியப் பகுதிகளில் வளி மாசடைதலை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைக​ளை, மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில், வளி மாசடைவதை தடுக்கும் வகையில், குறித்த இக்கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர், கே.எச். முத்துகுட ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இத்திட்டத்தை நாடாளவிய ரீதியில் ​முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .