2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொவிட் நிதியுதவிகளுக்கு என்ன நடந்தது?

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 230 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்ததென்று, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில், நேற்று (10) இடம்பெற்ற களுத்துறை மற்றும் மாத்தளை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுகாதார ஸ்தாபனம் வழங்கிய நிதியுதவி தொடர்பில், சுகாதார அமைச்சினால் இதுவரையில் எவ்விதத் தெளிவுபடுத்தலும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .