Editorial / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் சுயவரலாற்று நூலான, ‘கோட்டாபய’, கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இந்த நூலை எழுதியுள்ளார்.
இவர் ஏற்கெனவே, போர் மற்றும் அதனைச் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய நந்திக்கடலுக்கான பாதை, கடொல் எத்து, உத்தர தேவி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
‘கோட்டாபய’ நூலின் முதல் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம், மேஜர் ஜெனரல் கமல் கருணாரத்ன கையளித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago