2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவின் கோரிக்கை நிராகரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கை, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார்.

அவன்காட் வழக்குத் தொடர்பில்  பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றனர். அந்த கோரிக்கை​யே நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்  தொடர்பிலான ஆவணத்தை கையளிக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X