2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோட்டாவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  தற்போது அறிவிக்கப்படும் நிலையில், தற்போது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகள் மற்றும் பிரஜைகளுக்கு இடையில் இரு தரப்பு உறவை பேணுவதற்கு தான் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகலும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X