2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கோட்டாவுக்கு பாதுகாப்பு வேண்டும்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும், கோட்டா நாடு திரும்பினால் அவருக்குப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் மொட்டுக் கட்சியினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .