R.Maheshwary / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் 10 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago