2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘கோழி இறைச்சியில் புழு’

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் உணவுகளை விநியோகிக்கும் அரச மற்றும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களை சோதனை செய்வதற்காக, ஒன்றிணைந்த புதிய வேலைத்திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பூரண ஒத்துழைப்புடன் 188 குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டி நகரில்  திருமண வைபவம் ஒன்றில் சமைத்திருந்த கோழி இறைச்சியில் புழு காணப்பட்டதையிட்டு, இந்த துரித செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனைச் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .