2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

சா/த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம்

Simrith   / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலமாகவும் சேர்க்கை வழங்கப்படும். 

சாதாரண தரப் பரீட்சையானது மே மாதம் 6ம் திகதி நடைபெற உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X