2024 மே 21, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

J.A. George   / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி  இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .