2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ்க் கைதிகளுக்கு சுதந்திரம் வேண்டும்

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு, சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்னும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடியாத நிலையிலேயே உள்ளனர் என்றும், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.  

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரை கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.  

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை, மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரைக் கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X