2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சீனாவில் இருந்து இறக்குமதியான பூஞ்சணம் மிளகாய் தூள் சிக்கியது

George   / 2016 மே 13 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபலமான வர்த்தக நாமம் பொறிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட சுமார் 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள், சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருகொடவத்த களஞ்சியசாலையில்  வைத்து  இந்த பெருமளவான மிளகாய் தூள் பெக்கற்றுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிளகாய் தூள் பக்கெற்றுகள் பூஞ்சணம் பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மிளகாய் தூளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனவும் கொழும்பு  புறக்கோட்டையிலுள்ள வியாபாரி ஒருவரே இதனை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X