Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் 306 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரம்.
23ஆம் திகதி காலை 6 மணிமுதல் 24ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
24ஆம் திகதி காலை 6 மணிமுதல் 25 ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
25ஆம் திகதி காலை 6 மணிமுதல் இன்று 26ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் 105 பேரென மொத்தமாக 306 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ்பிரிவு அறிவித்துள்ளது.
29 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
4 hours ago