2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுநீரக மோசடி விவகாரம்: 7பேரும் சிறைக்கு மாற்றம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரகங்களைச் சட்டவிரோதமான முறையில் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகள் ஏழுவரையும் கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதிவான், இன்று செவ்வாய்க்கிழமை(19) உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .