2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிறுநீரக மாற்று சிகிச்சை மோசடி: அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சில தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரைக் கொண்ட குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, இன்று வெள்ளிக்கிழமை (05) சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த குழு கடந்த 23ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X