2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சாலாவ தீ விபத்துக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம்

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலாவ இராணுவ முகாம் தீ பற்றிய சம்பவத்துக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ரீதியின் முன்னணி ஊடகங்களான ஏ.எவ்.பி, ரொய்டர், டெய்லி மெயில், என்.டி.டி.வி, சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் உள்ளட்ட ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களின் வாயிலாக சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவம் சர்வதேச ரீதியில் கவனிக்கப்படும் விடயமாக மாறிவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .