Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில், 1999ஆம் ஆண்டு ,டம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்கள் இருவரைக் குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, அவ்விருவருக்கும் நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
ராஜகிரியவைச் சேர்ந்த நோயில் அந்தோணி அல்பேர்ட் என்பவர் கொல்லப்பட்டமை தொடர்பில், எல்.வி. டிரோன் மற்றும் அவரது சகோதரரான எல்.வி. டில்ஷான் ஆகியோரே குற்றவாளிகளாக ,னங்காணப்பட்டுள்ளனர். குறித்த சகோதர்கள் ,ருவரும், அந்தோணி அல்பேர்ட் என்பவரின் நெஞ்சுப்பகுதியில் பலமுறை குத்திக் கொன்றமை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக, தீர்ப்பை வாசிக்கும் போது நீதிபதி கூறினார்.
42 minute ago
4 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
26 Aug 2025