2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சீகிரியவில் கீறிய பெண்ணுக்கு சிக்கல்

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரிய பாறையில் ஹேர்பின் மூலம்   எழுதிய இளம் பெண்ணை வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான் நிலந்த விமலரத்ன, திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில்  வைக்கப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய முத்து குமாரி நிரஞ்சலா ஆவார்.

சீகிரிய பாறையில் ஹேர்பின் மூலம் ஆறு ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .