2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சகல பாடசாலைகளுக்கும் மே.7 வரை விடுமுறை

Editorial   / 2021 மே 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் மே.7 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளமை இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .