2026 மார்ச் 18, புதன்கிழமை

சஜித்தின் ஆதரவு கையை கடித்தார் வாசு

Editorial   / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கடமையாற்றுவதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின்  (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும், எனது தலைமையிலான கட்சி அந்த (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்காது என்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதனிடையே எழுந்து  கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X