2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத கடவுச்சீட்டு, விசாக்களுடன் சந்தேகநபர்கள் கைது

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத கடவுச்சீட்டு, விசாக்களுடன் சந்தேகநபர்கள் கைது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட வீசாவை பயன்படுத்தி கனடாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

அத்துடன் 200 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டவிரோத கடவுச்சீட்டு மற்றும் வீசாவுக்கான ஸ்டிக்கர் என்பவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகளைகளையும் கைபப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5