2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபில

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் இருவர் இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 48 மற்றும் 46 வயதுடையவர்களாவார்.

இவர்கள் கொண்டுவந்த சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 26இலட்சத்து 62ஆயிரம் ரூபாயாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .