2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சந்திரிகாவும் விலகினார்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜினாமா செய்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சந்திரிகாவின் எண்ணக்கருவுக்கமைய, 2015ஆம் ஆண்டில் இந்தப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பணியகத்தினூடாக, வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .