2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சந்தேகத்தின் பேரில் சிரிய நாட்டுப் பிரஜை கைது

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரிய நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என, ராய்டர் செய்திச் சே​வை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக  விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .