2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயாங்கொடை பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, ஓட்டோவொன்றிலிருந்து, அதன் சாரதி, அதில் பயணஞ்செய்த பெண்ணொருவர் உட்பட 8 வயது பிள்ளையொன்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .