Editorial / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்-ஜோய்(N-Joy) நிறுவனத்தின் அனைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்திகளையும் சந்தையிலிருந்து நீக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகரசபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த எண்ணெய்யில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடொக்சின் (aflatoxin) என்ற நச்சுப் பதார்த்தம் காணப்பட்டமையையடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago