2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சபாநாயகரின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

06.ரொஷான் துஷார தென்னகோன்

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி​ உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, இன்று (05), பொலன்னறுவையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ​அமரகீர்த்தி அதுகோரல ஆகயோரின் பங்குப்பற்றலுடன்,  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலிருந்து, கந்துருவெல நகர் வரை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .