2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சபாநாயகரின் விசேட அறிவிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று காலை இலங்கையில் இடம்பெற்ற அனர்த்த நிலைமைகளானது எவராலும் எதிர்பாராத சம்பவமென்றும், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விரைவாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றச் சம்பவங்களையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .