2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சபை முதல்வராக தினேஸ் நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவரத்தனவை, சபை முதல்வராக நியமிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .