Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய யாழ். மாவட்ட சுயேச்சை எம்.பியான. ராமநாதன் அர்ச்சுனா, தனது அருகில் இருக்கும் அவருக்கு இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
" என் அம்மாவுடன் சென்று என்னை அவர் தூங்கச் சொன்னார். நான் பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் அமர விரும்பவில்லை. சபையில் அவரது இருக்கையை மாற்றாவிட்டால், எனது ஈடுபாட்டுடன் அவருக்கு ஏதாவது நடந்தால் என்னைக் குறை கூறாதீர்கள்" என்று அர்ச்சுனா கூறினார்.
மேலும், பொன்னம்பலத்தை சிறப்புரிமைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
45 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
7 hours ago
16 Jan 2026