2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

Nirosh   / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தால் ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக யூடியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே நாளை (21) சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X