2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சமூக இடைவெளி கட்டாயம்

Editorial   / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கமைய, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் அவ்வாறானவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில்  ஈடுபடவுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையும் இன்று (28) முதல் முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X