2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சமூக பரவல் நிலையை அடைந்தது ஒமிக்ரோன்

Freelancer   / 2022 ஜனவரி 23 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஒமிக்ரோன் தற்போது சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல பெருநகரங்களில் ஒமிக்ரோன் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

INSACOG அமைப்பு வெளியிட்ட வாராந்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .