Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சற்றுமுன்னர் முதல், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக வலைத்தளங்களினூடாக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாலேயே, இவை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago