Editorial / 2023 ஜனவரி 16 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டனர்.
உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடும் வகையிலேயே இவ்விருவரும் இன்று (16) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago