2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சாரா குறித்து முஜிபுர் கேள்வி

Editorial   / 2025 நவம்பர் 18 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜாஸ்மினுக்கு எதிராக ஏன்? சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பாராளுமன்றத்தில் இன்று (18) கேள்வி எழுப்பினார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான பட்ஜெட் குழு நிலை விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X