2025 மே 03, சனிக்கிழமை

சரக்கை விட்டுவிட்டு சகலதையும் தடுத்தது குவைட்

R.Maheshwary   / 2021 மே 11 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து  வரும் விமானங்கள் குவைட் நாட்டுக்குள் நுழைவதற்கு  மறுஅறிவித்தல் வரை தடைவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவி வருவதன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நாடுகளிலிருந்து செல்லும் சரக்குவிமானங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்பதுடன்,மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து குவைட்டுக்கு வருபவர்கள் 14 நாள்கள் வேறொரு நாட்டில்தங்கியிருந்து குவைட்டுக்கு வருவதற்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X